தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சருமான ராஜ்மோகன் அவர்களை நமது ஜூனியர் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியர் சமயச்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்கக்கூடிய பத்திரிக்கை துறையின் வளர்ச்சிக்கு அமைச்சர் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.