சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, திவ்யா தேஷ்முக், தேஜஸ்வின் ஷங்கர், காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர,
1. தேஜஸ்வின் சங்கர் - தடகளம்
2. முகமது அஜ்மல் — தடகளம்
3. பிரியங்கா கோஸ்வாமி — தடகளம்
4. ட்ரீசா — பேட்மிண்டன்
5. காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன்
6.நரேந்தர் — குத்துச்சண்டை
7.விதித் சந்தோஷ் - செஸ்
8. திவ்யா ஜிதேந்திர தேஷ்முக் - செஸ்
9. தனுஷ் ஸ்ரீகாந்த் — காது கேளாதோர் துப்பாக்கிச் சூடு
10.லால்ரெம்சியாமி — ஹாக்கி
11. ராஜ்குமார்— ஹாக்கி
12. சுர்ஜீத் — கபடி
13. பூஜா — கபடி
14.ருத்ரன்ஷ் கண்டேல்வால் - பாரா-ஷூட்டிங்
15.ஏக்தா பியான் — பாரா தடகளம்
16. அரவிந்த் சிங் — படகுப்போட்டி
17.அகில் ஷியோரன் — துப்பாக்கிச் சூடு
ஆகியோருக்கும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், விளையாட்டுப்பயிற்சியாளர்கள் 1.பர்வீர் சிங் - தடகளம், 2.சோட்டே லால் யாதவ் - குத்துச்சண்டை, 3.நேஹா நந்த்குமார் சவான் - துப்பாக்கி சுடுதல், 4.தர்மேந்திர சிங் யாதவ் -குத்துச்சண்டை (வாழ்நாள் சாதனை), 5.விரேந்தர் குமார் - மல்யுத்தம் (வாழ்நாள் சாதனை) ஆகிய 5 பேர் துரோணாச்சார்யார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.