அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​குக்கு சொந்தமான ஸ்பேஸ்​எக்ஸ் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறுவன​மான எக்​ஸ்.ஏ.ஐ ஆகியவை சமீபத்​தில் இணைந்​தன. இந்த வரலாற்​றுச் சிறப்​பு மிக்க இணைப்​புக்​குப் பிறகு, எலன் மஸ்க் 800 பில்​லியன் டாலர் சொத்து மதிப்​பைத் தாண்​டிய வரலாற்​றின் முதல் நபர் என்ற சாதனையைப் படைத்​துள்​ளார்.

போர்ப்ஸ் அறிக்​கை​யின்​படி, இந்த இணைப்​பின் மூலம் உருவான புதிய நிறு​வனத்​தின் மதிப்பு 1.25 டிரில்​லியன் டாலர் ஆகும். இதன் மூலம் மஸ்க்​கின் தனிப்​பட்ட சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் உயர்ந்​து, தற்​போது பிரமிக்க வைக்​கும் 852 பில்லியன் டால​ராக (ரூ.77 லட்​சம் கோடி) உள்ளது.