மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் பாலாற்றின் குறுக்கே பொட்டல்பட்டி கிராமம் சூரப்பட்டி என்னும் இடத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளதாகவும் பொ/ப/து நீர்வளத்துறை சார்பில் 9.5 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று தெரிய வர உள்ளது, ஆனால் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இந்த தடுப்பணையை கட்டிடாமல் கிராம மக்கள் சொல்கின்ற இடத்தில் கட்ட வேண்டும் அப்போதுதான் அனைத்து கண்மாய் நிரம்பிட வசதியாக இருக்கும் நீரின் போக்கை மாற்றியமைத்து ஏற்கனவே தடுப்பணை உள்ள பகுதிகளிலேயே தடுப்பணை கட்ட முயற்சிப்பது தவறான ஒன்றாகும் என சூரப்பட்டி கிராம மக்கள்

வேதனையுடன் தெரிவித்தனர்.


மதுரை மாவட்டம் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


https://drive.google.com/file/d/1Oez2O2gJ6ZH0LSORyqsiYIvYSJ_Vaatt/view?usp=drivesdk