டாக்டர் மகாதீர் மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு ஜூலையில் மகாதீர் முகம்மது தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில், மகாதீர் தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூரில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மலேசியா முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி
January 08, 2026
உலகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்