தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை, ஊறுகாய் புல் தீவன கட்டுகள் உற்பத்தி ஆலை, நொதியூட்டப்பட்ட பால் உப பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, 5 நுண்ணுயிரியல் ஆய்வு கூடங்கள் ஆகிய 8 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் முடிவுற்ற பணிகள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
January 13, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்