தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில்வே சந்திப்பு வரையில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு நேற்று கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் அமைச்சர் கீதா ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கினார் கனிமொழி எம்.பி.
January 30, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்