தி.மு.க இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வரும் 7-ம் தேதி விருதுநகரில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கட்சியின் இளைஞரணி தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.