கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் பிரஜித், தான் வரைந்த முதல்வர் ஸ்டாலினின் ஓவியத்தை அவரிடம் வழங்க வேண்டும் என்று காணொலி மூலம் கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து அதனை பார்த்த முதல்வர் அம்மாணவனை நேற்று நேரில் அழைத்து பாராட்டி நன்றாக படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என வாழ்த்தினார்.
மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
February 07, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026