5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் மோதின. இந்த நிலையில, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இரண்டு வீராங்கனைகள் காயத்தால் விலகியுள்ளனர். தியா யாதவ், விக்கெட் கீப்பர் மமதா மதிவாலா ஆகியோர் காயத்தால் காயத்தால் விலகியுள்ளனர். பிரகதி சிங் மற்றும் எட்லா ஸ்ருஜனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணி 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணியில் இருந்து 2 வீராங்கனைகள் விலகல்
January 24, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
தமிழகம்
August 20, 2026
உலகக் கோப்பை ஹாக்கி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி கோல்மழை
விளையாட்டு
August 19, 2026
கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் கலந்து கொள்வதை தடுக்கும் சுற்றறிக்கை வாபஸ்
தமிழகம்