திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியார் வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 38 புதிய நகர பேருந்துகள் மற்றும் 23 புதிய புறநகர் பேருந்துகள் என மொத்தம் 61 புதிய பேருந்துகளின் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய பேருந்து சேவை - முதல்வர் துவக்கி வைத்தார்
January 07, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026