பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர், நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதிகளில் உள்ள தொன்மையான தேவாலயங்களை புனரமைத்து பழுதுபார்ப்பதற்காக முதல் தவணை தொகையாக ரூ. ஒரு கோடியே 81 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தேவாலயங்களை புனரமைக்க காசோலைகள்
January 22, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026