இந்துஅறநிலைய துறை சார்பில் 16 திருக்கோவில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி திருக்கோவில்களில் 53 முடிவுற்ற திட்ட பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்.
திருக்கோவில்களில் முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
February 26, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026