மதுரை, அக். 17-
அதிகாரத்தைத் தவறாக சொத்துவரி முறைகேட்டுக்கு துணை
போன குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் மண்டலத் தலைவர்கள் 4 பேரை கைது செய்ய மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர முனைப்புக் காட்டி வருகின்றனர்.
மாநகராட்சியில் ரூ.1.50 கோடி சொத்துவரி முறைகேட்டு வழக்கில் முன்னாள் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், வரி விதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், உதவி ஆணையர்கள் உள்பட இதுவரை 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்னர். இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை நவம்பர் முதல் வாரத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவதற்கான நடவடிக்கையில் உதவி ஆணையர் வினோதினி தலைமையிலான மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீ
ஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜினாமா செய்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களில் 4 பேருக்கு சொத்துவரி முறைகேட்டில் இருக்கும் தொடர்பு குறித்து விசாரித்தபோது, 3-வது மண்டல முன்னாள் தலைவர் புவனேஷ்வரியின் கணவர் சரவணன் மருத்துவர் ஒருவரின் கட்டிடத்துக்குச் சொத்து வரியைக் குறைது நிர்ணயம் செய்வதற்கு ரூ.10 லட்சம் பணம் வாங்கியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவரது மனைவியும், முன்னாள் மண்டலத் தலைவரான சரவண புவனேஷ்வரியை போலீஸார் கைது செய்யவில்லை.
போலிஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் மத்திய மண்டலத் தலைவர் பாண்டீஸ்வரியின் கணவர் மிசா பாண்டியன், முன்னாள் தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற த்தில் முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தில் குற்ற
ப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குள் அவர்களையும், மற்றொரு பெண் மண்டலத் தலைவரின் கணவரையும் கைது செய்வதற்கு போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக்கக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் காரணமாக இருந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள் 4 பேரையும் கைதுசெய்வதற்கும் போலீ
ஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கைக்குப் பின்ன
ணியில் மாவட்டத்தில் முக்கிய ஆளும் கட்சி அதிகார மையம் இருப்பதாகத் தகவல்
வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது:
மாநகராட்சியில் வரி முறைகேடுதொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி நவ.5-க்குள் குற்றப்பத்தி
ரிகை தாக்கல் செய்வ
தற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பணம் பெற்றதாக ஆதாரம் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் வடக்கு மண்டலத் தலைவர் புவனேஷ்வரியின் கணவர் சரவணன் கைது செய்யப்பட்டார். சில முன்னான் மண்டலத் தலைவர்களுக்கும் சம்மன் சென்றபோது அவர்கள் வழங்கத்தால் குடும்பத்தி
னரிடம் வழங்கப்பட்டு
ள்ளது. அவர்கள் விசார
ணைக்கு ஒத்துழைக்கா
விட்டால் விசாரணைக்கு ஒத்துழைக்டுகலிப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த முறைகேட்டில் சந்தேகிக்கும் ஒரு சில மாநகராட்சி அதிகாரி
களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளோம். இது தொடர்பான அறிக்கையை சட்டத்துறை அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். இதற்கான உத்தரவை
ப்பொருத்துசில அதிகாரிகளும் வழக்கில் சேர்க்கப்படுவர், என்றனர்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி முன்னாள் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கம் மேயர் மிரளவில் உயர் செய்தார். அதில் மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் கடந்த 2005 ஜூவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், என்து பெயர் இடம்பெறவில்லை. குற்றம்சாட்டப்பட்டோர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்கில் என்னையும் சேர்த்துநனர். இவ்வழக்கும் ஏற்கெனவே கைதான பலருக்கும் நீதிமன்றம் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கி
யுள்ளது. நான் விசார
ணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பி
ட்டிருந்தார்.
சமிந்த மந்திபசொர்க
முகனி வந்தது. அரசுத் தரப்பில், சொத்து வரி முறைகேட்டில் மனு
தாரருக்குத் தொடர்பு உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி
யுள்ளது. எனவே அவருக்கு அவருக்கு முன்ஜாமீன் முன் வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக பாலீஸார் பதிலளிக்க வேண்டும். அதுவரை மனுதாரரைக் கைது செய்ய வேண்டாம் எனக் கூறி விசாரணையை அக்.29-க்கு தள்ளி வைத்தார்.