நெம்மேலியில் நடைபெற்ற மாமல்லன் நீர்த்தேக்கம் அடிக்கல் நாட்டு விழாவில் மாநிலம் முழுவதும் நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்து சிறப்பான முறையில் செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நீர் பாதுகாத்தல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.