ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன், தொடக்க பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் தாஸ், தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
ஆசிரியர் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
January 24, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026