குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல் பரிசிற்கான கேடயத்தை அமைச்சர் சேகர்பாபுவிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் அறநிலைய துறைக்கு முதல் பரிசு
February 06, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மதுரை மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக வெற்றி வேந்தன் இன்று பொறுப்பேற்றார்
தமிழகம்
June 17, 2026