தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் பத்திரிகையாளர் ஓய்வூதிய ஆணை பெற்ற மதுரை பத்திரிகையாளர்கள் தாமோதரன், ஈஸ்வர செல்வம் ஆகியோர் செய்தி துறை உதவி இயக்குனர் முனைவர் பாஸ்கரன் மற்றும் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.