மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா. இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். அரசர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசனாக மோகன்லால்: விருஷபா படத்தின் மிரட்டல் டிரெய்லர்
December 17, 2025
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்