தூத்துக்குடி: திருச்செந்தூரில் 100 அடிக்கு கடல் உள்வாங்கி உள்ளது. பச்சை நிற பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிவதால் ஆபத்தை உணராமல் பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
திருச்செந்தூரில் சுமார் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்.. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் பக்தர்கள்.
July 08, 2025
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்