ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தீர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக, தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
January 28, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
தமிழகம்
August 20, 2026
உலகக் கோப்பை ஹாக்கி: தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய பெண்கள் அணி கோல்மழை
விளையாட்டு
August 19, 2026
கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் கலந்து கொள்வதை தடுக்கும் சுற்றறிக்கை வாபஸ்
தமிழகம்