மதுரை மங்கையற்க்கரசி கல்லூரி வளாகத்தில் வெற்றிக்கொடி நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் பி.அசோக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் சக்திபரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.