இந்து அறநிலைய துறை சார்பில் 11 திருக்கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி, 7 திருக்கோவில்களில் முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
January 03, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்