சென்னை, அக். 11-
திமுகவை பொறுத்தவரை தோல்வியில் வெற்றி; தவெகவை பொறுத்தவரை வெற்றியில் தோல்வி என இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நான் ஏற்கனவே அறிக்கை கொடுத்து இருக்கிறேன்; அதுவே போதுமானது. ஒரே வார்த்தையில் சொல்லனும் என்றால், திமுகவை பொறுத்தவரைக்கும் தோல்வியில் வெற்றி. தவெகவை பொறுத்தவரைக்கும் வெற்றியில் தோல்வி என்றார்.