டெல்லி, அக். 11-
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஜந்தர் மந்தர் நோக்கி மாணவர்கள் பேரணி டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக, போலீசாரின் தடையை மீறி நூற்றுக்கணக்கான மாண
வர்கள் பேரணியாகச் சென்றனர்.
குருத்வாராவில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, போலீசார் விதித்த தடைகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாண
வர்கள் இந்தப் பேரணியில் ஈடுபட்டனர்.