2026 சட்டசபை தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.