பேராசிரியர் அன்பழகனின் 103-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள், அன்பழகனின் குடும்பத்தினர் உள்ளனர்.
பேராசிரியர் அன்பழகனின் உருவப் படத்திற்கு முதல்வர் மரியாதை
December 19, 2025
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்