அரசு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்ற சிஜி தாமஸ் வைத்யன், சமயமூர்த்தி, முனைவர் ம.சு. சண்முகம், ரீட்டா ஹரீஷ் தக்கர், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பதவி உயர்வு பெற்ற அரசு முதன்மை செயலாளர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து
December 30, 2025
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகம்