மதுரை, அக். 9-
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவியுடன் இலவச தொழில்முனைவோர் பயிற்சி நடைபெற உள்ளது.
பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி – அக்.15 முதல் சிறுதானிய உணவு பதப்படுத்துதல் சார்ந்த பயிற்சி அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான பயிற்சி – நவ.10 முதல் நடைபெறுகிறது. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 95004 90145, மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி.