மதுரையில் இன்று (13.10.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர், டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்திய நாதபுரம், தயா சர்வோ தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி, வசுதரா அபார்ட் மென்ட்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளிவீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோயில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக்கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.